" ODI - விளையாடு "
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தொடர்ந்து நம் வேந்தர் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் " ODI - விளையாடு " நிகழ்ச்சியில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் விமர்சனங்களை கலகலப்பாகவும் நேர்த்தியாகவும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தொகுத்து வழங்கும் சபரிஷ் மற்றும் ஸ்ரீ -யின் ODI - விளையாடு, கண்டுகளியுங்கள்.