அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?

அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?
அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?

அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?
 நேற்று இரவு அமீத் ஷா தான் அளித்த விருந்தில் கலந்துக் கொண்ட முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம், டி.டி.வி தினகரனுக்கு 20 தொகுதிகள் தரும் படி கூறினாராம்.
 டி.டி.வி தினகரனை சேர்க்கும்படி யோ அல்லது அவருக்கு சீட் கொடுக்கும்படி யோ பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் சொல்லவில்லை என்று முதல்வர் இ.பி.எஸ் திட்டவட்டமாக கூறினார்.
 அப்படியானால் பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்ற அமீத் ஷா இரவோடு இரவாக விமானம் ஏறி டெல்லி பறந்து விட்டாராம்.!