‘நேருக்கு நேர்’

‘நேருக்கு நேர்’
‘நேருக்கு நேர்’
‘நேருக்கு நேர்’

‘நேருக்கு நேர்’

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நேருக்கு நேர்’ புதிய நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் அரசியல் முதல் சமூக அவலங்கள் வரை கேள்விக் கணைகளால் உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சி.

மக்களின் மனதில் எழும் பல நியாமான வினாக்கள் மிக துணிச்சலுடன் அரசியல் தலைவர்களின் முன் வைக்கப்படுகிறது. பலவிதமான கேள்விகளுக்குமனம் திறந்து, அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பதிலளிக்கின்றனர்..  வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி  இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சிறப்புச் செய்தியாளர் A முக்தார் அஹமத் சிறப்பு விருந்தினர்களை பங்கேற்க வைத்து தொகுத்து வழங்குகிறார் .