சென்னையில் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோ கலர்ஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புறநகர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கிளைகளிலும் இந்த சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.