மீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

மீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்  பும்ரா
மீண்டும் பயிற்சியை தொடங்கிய வேகப்பந்து வீச்சாளர்  பும்ரா

புதுடெல்லி:இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டிரெய்னர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.