கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 பேர் கைது..!!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.