சென்னை அடுத்த அம்பத்தூரில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 50-க்கும் மேற்பட்மோர் மீது வழக்கு

சென்னை அடுத்த அம்பத்தூரில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 50-க்கும் மேற்பட்மோர் மீது வழக்கு
சென்னை அடுத்த அம்பத்தூரில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 50-க்கும் மேற்பட்மோர் மீது வழக்கு

சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூரில் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த 50-க்கும் மேற்பட்மோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பூவிருந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாங்காட்டில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதி வீதியாக சென்று பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து வருவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.