ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு

ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு
ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு

ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தன. வடமாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கின. குறைந்த தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன.