அப்போலோமருத்துவமனை 58 வயதானவருக்குஉயிர்காக்கும் இருதயஅறுவைசிகிச்சையைமேற்கொண்டது!

அப்போலோமருத்துவமனை 58 வயதானவருக்குஉயிர்காக்கும் இருதயஅறுவைசிகிச்சையைமேற்கொண்டது!
அப்போலோமருத்துவமனை 58 வயதானவருக்குஉயிர்காக்கும் இருதயஅறுவைசிகிச்சையைமேற்கொண்டது!

அப்போலோமருத்துவமனை 58 வயதானவருக்குஉயிர்காக்கும்
இருதயஅறுவைசிகிச்சையைமேற்கொண்டது!

சென்னை, 24, மார்ச் 2022: வானகரத்தில்உள்ளஅப்போலோஸ்பெஷாலிட்டிமருத்துவமனையில் 58 வயதுமுதியவருக்குஇதயத்தின்இடதுவென்ட்ரிகுலர்அறையில்பெரியஅளவில்விரிசல்காணப்பட்டது. அதிகஆபத்துள்ளபழுதுபார்க்கும்அறுவைசிகிச்சையானது, வென்ட்ரிகுலர்மறுசீரமைப்புநிபுணர்டாக்டர்.டி. ஜனார்த்தனன்ரெட்டிமற்றும்அவரதுஆற்றல்மிக்கஅறுவைசிகிச்சைகுழுவினரால்மேற்கொள்ளப்பட்டது.

58 வயதானமுதியவர்ஒருவருக்கு, இதயத்தின்பின்பகுதியில்உள்ளகரோனரிதமனியில்ஏற்பட்டபெரியஅடைப்புகாரணமாகநெஞ்சுவலிஏற்பட்டது. ஆந்திரபிரதேசத்தில்நோயாளிக்குவெற்றிகரமாகஆஞ்சியோபிளாஸ்டிமற்றும்அடைப்புஉள்ளகரோனரிதமனியில்ஸ்டென்டிங்சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது. சிறிதுகாலம்நல்லஆரோக்கியத்துடன்இருந்தபிறகு, அவருக்குஉடல்செயல்பாட்டில்தள்ளாமை, சோர்வு, படபடப்பு, மூச்சுதிணறல்போன்றவற்றைஅனுபவிக்கதொடங்கினார். மேற்கண்டநிலையில்அவர்வானகரத்தில்உள்ளஅப்போலோஸ்பெஷாலிட்டிமருத்துவமனைக்குவந்தார்.

ஒருகரோனரிஆஞ்சியோகிராஃபிஸ்டென்ட்தெளிவாகஇருப்பதாககாட்டியது. இதயத்தின்இடதுவென்ட்ரிகுலர்அறையில்மிகப்பெரியசேதம், MRI பரிசோதனையில்ஒருவழக்கத்திற்குமாறானரத்தநாளவிரிவடைதல் (aneurysm) (உள்புறஅறையில்மெலிதானவீக்கம்) ஆகியனஇருப்பதைகாட்டியது. இருதயதசையின்ரத்தநாளவிரிவடைதல்உதரவிதானத்துக்குஎதிராகஅழுத்தி, வயிற்றின்மேல்வளைந்தபகுதிவரைநீண்டிருந்தது. வென்ட்ரிகுலர்மறுசீரமைப்புநிபுணரானடாக்டர்டிஜனார்த்தனரெட்டியிடம், நோயாளியைபழுதுபார்க்கும்அறுவைசிகிச்சைக்குப்பரிந்துரைக்கப்பட்டார்.

நோயாளியின்நிலைமைமோசடைந்துவருவதைகுறித்துகுடும்பத்தினருக்குதெரிவிக்கப்பட்டது. மேலும்அதிகஆபத்துள்ளபழுதுநீக்கும்அறுவைசிகிச்சைமட்டுமேஉயிர்பிழைப்பதற்கானகடைசிநம்பிக்கையாகஇருந்ததுபெரிகார்டியம்எனப்படும்இதயத்தைசுற்றியுள்ளஒருசவ்வு, ஒருவேளைசிலசமயங்களில்சிதைவைகட்டுப்படுத்தும். டாக்டர்டிஜனார்த்தனரெட்டிமற்றும்அவரதுகுழுவினரால்விரிவடைந்தபைபோன்றபகுதியானது, உதரவிதானம்மற்றும்பெரிகார்டியத்தில்இருந்துகவனமாகபிரித்தெடுக்கப்பட்டது. இருதயத்தின்இடதுவென்ட்ரிகுலர்அறையின்சிதைந்தசேதமடைந்தபகுதியைதவிர்த்து, வென்ட்ரிக்கிளில்உள்ளமிகப்பெரியபாதிப்பைமூடுவதற்குஒருசெயற்கைஇணைப்புபயன்படுத்தப்பட்டது.

இந்தசெயல்முறைகுறித்துதலைமைஇருதயஅறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர்ஜனார்த்தனரெட்டி (Dr. Janardhana Reddy, Chief Cardiac Surgeon) பேசுகையில், "மாரடைப்புக்குபிறகுஇதயத்தின்சிதைவுஒருபெரும்சேதத்தைஉருவாக்கக்கூடியசிக்கலாகும். உயிருக்குஆபத்தைஏற்படுத்தும்விளைவுகளைதவிர்க்கஇதயதசைமுறிவைமுன்கூட்டியேகண்டறிவதுமிகவும்முக்கியமானது. இந்தகோளாறுகுறித்துசிறந்தவிழிப்புணர்வு, உடனடிஅறுவைசிகிச்சைக்கானஏற்பாடு, நோயாளியைஸ்திரப்படுத்துதல்ஆகியவைதான்உயிர்வாழ்வதற்கானசாத்தியத்தைஉருவாக்கும். காயம்ஏற்பட்டபகுதியில்சேதமடைந்தஇதயதசையின்ரத்தநாளம்விரிவடைதல்தான்இருதயகோளாறுக்குபிரதானகாரணமாகும்.

நோயாளிநன்றாககுணமடைந்துபத்தாம்நாள்மருத்துவமனையிலிருந்துடிஸ்சார்ஜ்ஆகிவீடுதிரும்பினார்.