‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் "கமலியிடம் கேளுங்கள்"

‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில்  "கமலியிடம் கேளுங்கள்"
‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில்

"கமலியிடம் கேளுங்கள்"

காதல் கடிதங்களால் எழுப்பப்பட்ட காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில் "கமலியிடம் கேளுங்கள்" என்கிற நிகழ்ச்சியினை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

 அந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக , ரசிகர்கள், நடிகை தேவயானியிடம் காதல் கோட்டை படம் சம்பந்தப்பட்ட கேள்வியினை, காதல் கோட்டை பட பாணியில் கடிதம் மூலம் எழுதி, அனுப்பலாம் என்று கூறப்பட்ட நிலையில், வந்த கடிதங்களில் இருந்து 25 கடிதங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அதில் இருக்கும் கேள்விகளுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘சினிமேக்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பதில் அளிக்க உள்ளார்.

மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி நிவேதிதா தொகுத்து வழங்க, இயக்குனர் கமல் இயக்குகிறார்.