சென்னை சிகப்பு மண்டலத்தில் இருப்பதால் ஊரடங்கு 2 வாரம்..
அதாவது 17.5.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது . அவை ....
சுயதொழில் செய்பவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யார் .. யார்
a. Electrician & பிளம்பர்
b. கார்பென்டர்
C பெயின்டர்.
d. சாலையோர டெய்லர்
e. செருப்பு தைப்பவர்
f. ஒரு நபர் Two Wheeler mechanic
g. காய்கனி வியாபாரிகள்
H. சாலையோர டிபன் கடைகள் Parcel மட்டும்.
i. தனி நபர் நகைத்தொழிலாளி.
j. இஸ்திரி போடுபவர்கள்.
K. பூ வியாபாரம் செய்பவர்கள்.
மற்றும் இதர மால்களில் இல்லாமல் தனிநபராக தனி கடையாக சுயதொழில் செய்பவர்கள்.
அனைத்து அத்யாவசிய, அத்யாவசியம் இல்லாத மால்களில் இல்லாமல் தனியாக கடை வைத்திருப்பவர்கள் திறக்கலாம். அவர்கள் யார்.. யார் .
1. ElectriCal Shop.
2. Fancy Store.
3. stationary shop.
4. xerox கடைகள்
5. Job Typing Centers
6. பத்திரம் எழுதுபவர்கள்
7. Mobile Sales and Service
8. செருப்பு கடைகள்
9. TV & Fridge விற்கும் கடைகள்
10. Hardware Shop.
11. மளிகை கடைகள்.
12. சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள்.
13. Bakery
இவைகள் காலை 7 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்கலாம்.
இதர அனுமதி
அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் சமூக இடைவெளி விட்டு பணியாற்றலாம்.
I T நிறுவனங்கள் 50% . ஊழியர்களுடன் சமூக இடை வெளி விட்டு இயங்கலாம்.
அனுமதிக்கப்படாதவை ..
Saloon, Beauty Parlour , gym கள் திறக்கத் தடை.
ஆட்டோ, கால் டாக்ஸி,Bus, Train, ஓடத் தடை நீடிப்பு.
எல்லாவிதமான விழாக்களுக்கும் தடை.
5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக் கூடாது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதிற்குற்பட்டவர்கள் வெளியேவரக் கூடாது.
விழித்திரு, விலகியிரு, கொரானாவை விரட்டிடு.