கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்வு

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை -சுகாதாரத்துறை அமைச்சர்

ரேபிட் கிட் விலை விவகாரத்தில் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் .

சென்னையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சென்னையில் கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்துள்ளனர் - மொத்தம் 457 பேர் .

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.