தளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு
தளர்வுகளுடன் ஊரடங்கு 2020 டிச.31 வரை நீட்டிப்பு
தமிழக அரசு அறிவிப்பு
டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி.
டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி
சமுதாய,அரசியல், பொழுதுபோக்கு,மத சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி
நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி
இ-பதிவு முறை தொடர்ந்து செயல்
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்
(ஆந்திரா,கேரளா ,புதுச்சேரி தவிர)
நீச்சல் குளம், பயிற்சிக்குசெயல்பட அனுமதி
மத்திய அரசு அறிவித்திருந்த விமான போக்குவரத்துக்கு அனுமதி , வெளிநாடு விமான போக்குவரத்திற்கு அரசு அறிவித்த நெறிமுறைகளில் உடன் செயல்படும்