சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..
“இவர் யார்”
சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..
இந்த பூமி பல்வேறு வரலாறுகளை தன்னுள் புதைத்து கொண்டே தான் இருக்கிறது...ஹரப்பா நாகரிகம் தொடங்கி , உலக அதிசயங்கள் என எதுவாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மனிதன் என்னும் ஓர் தூண்டுகோல் தான்...
அப்படி பல்வேறு கோணங்களில் மனிதர்கள் தன்னை ஏதோ ஓர் விதத்தில் எதிர்கால சந்ததியினரின் சிந்தையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் ...அப்படி எண்ணற்ற அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் , அரசியல் தலைவர்கள், திரைப்பட துறையினர் என வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்த பலரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரிஸ்யமான அனுபவங்களையும் அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைகிறது..