சிம்பு ,ஈஸ்வரன் பட சர்ச்சை....மைக்கேல் ராயப்பன் பிரஸ் மீட்

சிம்பு ,ஈஸ்வரன் பட சர்ச்சை....மைக்கேல் ராயப்பன் பிரஸ் மீட்
சிம்பு ,ஈஸ்வரன் பட சர்ச்சை....மைக்கேல் ராயப்பன் பிரஸ் மீட்

அ.அ அ பட இழப்பீடாக, சிம்பு, டி ஆர் தரப்பு  தனது சம்பளத்தில் ஒரு படத்துக்கு 2.4 கோடி விதம் 3 படத்துக்கு 7.2 கோடி  எனக்கு தருவதாக சொன்னார். அந்த வகையில் முதலில் ஈஸ்வரன் படத்தின் மூலம் 2.4/கோடி வரலை. அதனால் ஈஸ்வரன் படத்தை வெளியிட கூடாது என கியூப்பில் புகார். மைக்கேல் ராயப்பன் பேட்டி