சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.