தமிழகத்தில் இன்று மேலும் 2,865 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக அதிகரிப்பு.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை மொத்தம் 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மட்டும் 33 பேர்.
சென்னையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1654. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,138 ஆக உயர்வு.