தமிழகத்தில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டது

தமிழகத்தில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டது

தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேர் தொற்றால் பாதிப்பு. மொத்த பாதிப்பு 50,193ஆக உயர்வு. 

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,556 ஆக உயர்வு முதல்முறையாக கொரோனா பாதிப்பு இன்று 2,000ஐ கடந்தது.

தமிழகத்தில் இன்று 842 பேர் டிஸ்சார்ஜ்!தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 48 பேர் உயிரிழப்பு.