தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் .