நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.
நாகை: நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது. காட்டுநாயக்கன்தெருவில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.