வேலம்மாள் பள்ளி மாணவர் தேசிய அளவிலான  "குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில்"  பங்கேற்று சாதனை .

முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் மையப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவர் செல்வன் ஹாலன் ஜெரால்ட், மாநில அளவிலான போட்டியில் வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தேசிய அளவிலான  28 வது என்.சி.எஸ்.சி (தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ்) -இல் நுழைந்துள்ளார்.

இப்போட்டி
2021 - ஜனவரி 20 மற்றும் 21அன்று  சீனியர் பிரிவின் கீழ் ஆங்கில ஊடக வாயிலாக தேசிய அளவில் நடைபெற்றது.
மாணவன்  ஹாலன் ஜெரால்ட்டினுடைய
  "புவி வெப்பமடைதல் பாதுகாவலர் - பயோ சோலார் இலை "-குறித்த  திட்டம் இப்போட்டியில்
தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 திட்டங்களில் ஒன்றாகும்.

தேசிய அளவில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவப்படுத்தும் வகையில் இது இடம்பெற  உள்ளது.

பள்ளி நிர்வாகம் மாணவனின் அற்புதமான
இச்சாதனையைப் பாராட்டியது மற்றும் அவரது எதிர்கால சாதனைகளுக்காகவும் அவரை வாழ்த்துகிறது.