நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.