தாம்பரம் அருகே சில நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமியை கடத்திய இளைஞர் கைது

தாம்பரம் அருகே சில நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமியை கடத்திய இளைஞர் கைது
தாம்பரம் அருகே சில நாட்களுக்கு முன்பு 13 வயது சிறுமியை கடத்திய இளைஞர் கைது

சென்னை தாம்பரம் அருகே சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 13 வயது சிறுமியை ஊட்டியில் போலீசார் மீட்டுள்ளனர். கடத்தி சென்ற காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலையூர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்