அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அமராவதி: அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மே 5-ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.