முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் வாழ்த்து !

சென்னை

03 .05.2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் வாழ்த்து !

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பெருவெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது. 

குறிப்பாக , தனது 52 ஆண்டுகால உழைப்பால்., இளைஞர் அணி தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் , எதிர்கட்சித்தலைவர், தி.மு.க. பொருளாளர் , செயல் தலைவர் , தலைவர் , எதிர் கட்சித்தலைவர் , இன்று தமிழக முதல்வர்... என படிப்படியாக உயர்ந்துள்ள மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தனது மகிழ்ச்சிகரமான

வாழ்த்தினை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறது.

நன்றி!!

D.R.பாலேஷ்வர்,

தலைவர்.

R.S.கார்த்திகேயன்,

செயலாளர் 

மற்றும்

நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.

சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை - 24