அதிமுக முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் மது போதையில், மற்றொருவரின் வீட்டுக்குள் நிர்வானமாக புகுந்ததாக புகார்
நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் மது போதையில், மற்றொருவரின் வீட்டுக்குள் நிர்வானமாக புகுந்ததாக புகார் - அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு