நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது

நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது
நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது

நடிகை பார்வதி நாயர் விவகாரத்தில் முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது செய்யப்பட்டார். முன்னாள் பணியாளர் சுபாஷை புதுக்கோட்டையில் போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக நடிகை பார்வதி நாயர் புகாரின் பேரில் சுபாஷ் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.