27000 சதுரடி நிலப்பரப்பில் ஏ.சி.எஸ் இலவச #திருமண மண்டபம், இலவச #மருத்துவ மையம், இலவச #வேலைவாய்ப்பு தகவல் மையம், மற்றும் இலவச #கணினி பயிற்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
நம் பெருமதிப்பிற்குரிய தலைவர் ஏ.சி.எஸ். குழுமம் நிறுவனர்
Dr.A.C.#சண்முகம்
B.A..B.L. Ex.MP., Ex.MLA, FRCPS-UK அவர்களின்
27000 சதுரடி நிலப்பரப்பில் ஏ.சி.எஸ் இலவச #திருமண மண்டபம், இலவச #மருத்துவ மையம், இலவச #வேலைவாய்ப்பு தகவல் மையம், மற்றும் இலவச #கணினி பயிற்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
#நாள்: 10.03.2024 #ஞாயிற்றுக்கிழமை நேரம்: மதியம் 2.30 PM மணியளவில்
இடம்: #தொரப்பாடி இரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலை, #வேலூர்
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 6 தொகுதிகளுக்கும் குறிப்பாக அருகில் உள்ள வேலூர், அணைக்கட்டு தொகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் வேலூர் சட்டமன்ற தொகுதியில்' அரியூர் செல்லும் வழியில், தொரப்பாடி இரயில்வே மேம்பாலம் அருகில், தொகுதி மக்களின் நலனுக்காக, திரு. ஏ.சி.எஸ் அருண்குமார் அவர்களுக்கு சொந்தமான 27000 சதுர அடியில், 60 சென்ட் நிலத்தில் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் துவங்க #அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
தலைமை:
Dr.A.C.சண்முகம் B.A.BL Ex.MP., & MLA, FRCPS-UK
A.C.S.லலிதா லட்சுமி Er.A.C.S.அருண்குமார்
தலைமை அறங்காவலர் எ.சி.எஸ் குழுமம்
அடிக்கல் நாட்டுபவர்:
திரு.#சிவராஜ் சிங் சவுகான்
முன்னாள் #முதலமைச்சர், மத்தியபிரதேச மாநிலம். அகில பாரத துணைத் தலைவர், பாஜக
சிறப்பு #விருந்தினர்கள்:
திரு.சுந்தர்.C-திருமதி. குஷ்புசுந்தர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்
தேசிய மகளிர் ஆணையம்.
இச்சிறப்பு மிக்க தலைவர் ஏ சி எஸ் ஐயா அவர்களின் மக்கள் பணியில் ஒரு பகுதியான இந்த அடிக்கல் நாட்டு விழா
நேற்று சிறப்பாக நடைபெற்றது.
                        
                    
                    
                    


        
        
        
        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        