கரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை

கரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை
கரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை

கரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் ஈஸ்வரன் கோயில் முன்பு இளைஞர் ஹரிஹரன் சங்கர் என்பவர் கத்தியால் குத்தி கொன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் பெண் ஒருவரை 2 ஆண்டாக ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். திடீரென்று 2 மாதமாக காதலை கைவிட்டதை அடுத்து பெண்ணை ஹரிஹரன் தொடர்ந்து செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.