அர்சுனன் தபசு என சிலரும், பகீரதன் தவம் என்று சிலராலும் சொல்லப்படும் இந்த சிற்பத்தொகுப்பு இன்று வரை பல விவாதங்களுக்கு வித்திட்டு வருகிறது

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்த புடைப்பு சிற்பங்கள் அதி அற்புதமானவை. சிற்பக்கலையின் உச்சம். புராணங்களை அடிப்படையாக கொண்டு அமைந்தாலும் இறை உருக்களுக்கு மன்னர்கள் மாதிரியாக இருக்கலாம் என்ற ஓர் கருத்தும் உள்ளது.
   இந்த சிற்பத்தொகுப்பில் மானசா என்ற தெய்வம் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கீங்களா ?
    இதில் மானசா எங்கு இருக்காங்கன்னு சொல்லுங்கள் நண்பர்களே ?
ஆறகழூர் வெங்கடேசன் பொன்