தமிழகத்தில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது

சென்னை: தமிழகத்தில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என  சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயிலில் திருமணம் நடத்த கட்டணம் இல்லை எனவும் அறிவித்துள்ளார்.