கோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் எஸ்.ஐ முத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது
கோவை காந்திபுரத்தில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் எஸ்.ஐ முத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை