சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் உறவினர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்ப முடிவு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து அவரது கணவர் ஹேம்நாத், உறவினர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது சித்ராவுடன் இருந்த அவரது நண்பர்கள், செல்போனில் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது