பெப்பர்ஸ் டிவியில் "ஸ்டூடியோ கிச்சன்" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது.
"ஸ்டூடியோ கிச்சன்"
பெப்பர்ஸ் டிவியில் "ஸ்டூடியோ கிச்சன்" என்ற தொகுப்பில் உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி அளிக்கிறது. "ஸ்டூடியோ கிச்சன்" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி பாரம்பரிய சமையல் அடிப்படையிலான மிகவும் பிரபலமான உணவுகள் பற்றிய நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் பகல்12:00மணிக்கு ஒளிபரப்பாகிறது
இந்நிகழ்ச்சியில் தயாரிக்கும் உணவுகள் புதிய பொருட்கள் மற்றும் எளிய பொருட்கள் கொண்டு பல்வேறு சமையல் தயாரிப்பது எப்படி என்பதை காண்பிக்கப்படுகிறது . மேலும் நிகழ்ச்சி பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு சமையல் பகுதியிலும் "பிராந்திய உணவுகள், மைக்ரோ வேவ் சமையல் & கான்டினென்டல் ரெசிபிகள்" போன்ற நவீன சமையல் தயாரிப்புகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறியலாம்.இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார் .