ஃபர்ஸ்ட் ஃப்ரேம்

ஃபர்ஸ்ட் ஃப்ரேம்


இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களிலிருந்து புதுமுக நடிகர்களின் படங்கள் வரை என்ன மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது. அந்த படங்களில் யார் யார் நடிக்கிறார்கள் அவர்களின் கதாப்பாத்திரங்கள் என்ன என இந்திய சினிமாவின் அனைத்து தகவல்களையும் சுவாரஸ்யமாக உடனுக்குடன் வழங்கும் ”ஃப்ஸ்ட் ஃப்ரேம்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது. 

இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.