தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

தமிழகத்தில் 800ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு.65,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு.

மதுரையில் 1,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.மதுரை மாவட்டத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா உறுதி.

மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்தது; இதுவரை 405 பேர் குணமடைந்த நிலையில் 574 பேர் சிகிச்சையில் உள்ளனர்.. மொத்தம் 9 பேர் பலி.. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக அதிகரிப்பு!