புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய மாநில அரசு முடிவு.
            புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய மாநில அரசு முடிவு.
புதுச்சேரி அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தால் மதுபானங்களின் விலை பழைய விலைக்கு மாறும்.