நீலகிரி அருகே ஆனைகட்டி கிராமத்தில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு: மேலும் இருவர் காயம்

நீலகிரி: ஆனைகட்டி கிராமத்தில் யானை தாக்கி சரசு என்ற மூதாட்டி உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வனப்பகுதியில் குட்டியுடன் வந்த பெண் யானை தாக்கியதில் மூதாட்டி சரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.