நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்

கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது