திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகன் கோர்ட்டில் சரண் !!

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகன் கோர்ட்டில் சரண் !!

கடந்த 2-ந்தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் சுமார் ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொள்ளையர்களின் தலைவனான முருகன் மற்றும் கூட்டாளி சுரேஷை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தற்போது கொள்ளையன் முருகன் நேற்று பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.