ராமநாதபுரம் மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய 2,500 கிலோ கடல் அட்டைகள்
ராமநாதபுரம்: மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய 2,500 கிலோ கடல் அட்டைகள் இந்திய கடற்படையால் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு 2,500 கிலோ கடல் அட்டை கடத்திய பிரபாகரன், முகமது அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.