உலகக் கோப்பை செஸ்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

உலகக் கோப்பை செஸ்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
உலகக் கோப்பை செஸ்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

உலகக் கோப்பை செஸ்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். உலகக் கோப்பை செஸ்போட்டியில் அரையிறுதியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியர் பிரக்ஞானந்தா ஆவார். இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனை பிரக்ஞானந்தா சந்திக்கிறார்.