ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 6 நாள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 6 நாள் பிரசாரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் 6 நாள் பிரசாரம்

தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வீதி, வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.