உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவித்த 1000 ரூபாய்க்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே வழங்கப்படும்.
*சுழற்சிமுறையில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் 1000 ரூபாயையும் அந்த மாதத்திற்கான விலையில்லா பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
*ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் வாங்க யாரும் ரேஷன் கடைகளுக்கு வர தேவை இல்லை*.