உதயநிதி ஸ்டாலினுக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!

உதயநிதி ஸ்டாலினுக்கு  'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!
உதயநிதி ஸ்டாலினுக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!

சென்னை

03 .05.2021

 

 

உதயநிதி ஸ்டாலினுக்கு 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்'' வாழ்த்து!

 

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் , போட்டியிட்ட முதல் முறையிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளார் அவருக்கு நமது 65 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறது. 

 

 

நன்றி!!

 

D.R.பாலேஷ்வர்,

தலைவர்.

 

R.S.கார்த்திகேயன், 

செயலாளர்.

 

மற்றும் 

நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.

 

சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை - 24