தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்வு
Tamil Nadu government bus fare rate increases

சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் பேருந்துகளில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.5, அதிகபட்சம் ரூ.23

சென்னையில் குளிர்சாதன பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்சம் ரூ.150.

Tamil Nadu government bus fare rate increases