ChennaiPatrika   »   News   »   Tamil News

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் பேச்சால் சர்ச்சை

January 18, 2018

*ஜெயலலிதா டிசம்பர் 4 ந்தேதி மாலையே உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தகவல். *2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 05:15 மணிக்கே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார், அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அவர் இறப்பை தாமதப்படுத்தி அறிவித்தது என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். ...

MORE »

‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’

January 16, 2018

‘கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’ பேராசிரியர். முஹமது ரெலா தமிழ்நாட்டில் 1000 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ள சாதனைக்காக அன்னாரை கௌரவித்துள்ளது சென்னை, 16 ஜனவரி, 2018: உலகின் முன்னணி சுகாதாரநலம் பேணும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ‘பார்க்வே பான்டாய் என்டர்பிரைஸ்’-இன் ஒரு அங்கமாக இந்தியாவில் ...

MORE »

சசிகலா அணியில் புதிய குழப்பம்!

January 16, 2018

டிடிவி தினகரன் தம்பி, டிடிவி பாஸ்கரன் தனது தலைமையில் அதிமுக தொண்டர்களை ஒன்றிணைந்து செயல்பட போவதாக அம்பத்தூரில் பேட்டி அளித்துள்ளார். ...

MORE »

செம ருசி.. சமையல் ஈஸி

January 16, 2018

பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது என்று தெரியும்.. அந்தவகையில் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சியாக ‘செம ருசி.. சமையல் ஈஸி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வியாழன் தோறும் காலை 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தப்போவது பிரபல நட்சத்திர...

MORE »

‘’ரோபோ லீக்ஸ்’’

January 16, 2018

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘’ரோபோ லீக்ஸ்’’. அரசியல் மாற்றங்கள், சமூகப் பிரச்னைகளை உள்ளடக்கிய வெளிவராத பல்வேறு ரகசியத் தகவல்களோடு, வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திகளின் சுவாரசியமான பின்னணித்தகவல்களையும் அள்ளித்தருகிறது ரோபோ லீக்ஸ். தகவல்களை செய்திகளாக அ...

MORE »

SRM பல்கலைக்கழகம் பொங்கல்- திருவிழா - 2018

January 12, 2018

SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் எஸ் ஆர் எம் மேலாண்மை கல்வி நிறுவனம் தன் மாணாக்கருக்குச் சிறந்த கல்வி திறனை பயிலுவதற்கும், அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதில் மிகச்சிறந்து விளங்குகின்றது. உணவக மேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர் பயன்பெறும் வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும் அனைத்து தேசிய பண்டிகைகளையும் மிக விமரிசையாக கொண்டாடுக...

MORE »

புதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

January 12, 2018

புதுயுகம் தொலைக்காட்சியில் 14.01.2018 ஞாயிறுகிழமை பொங்கல் அன்று காலை 6.00 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஆலயங்கள் அற்புதங்கள் நிகழ்ச்சிகள். ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் – ருத்திரன்கோயில், திருக்கழுகுன்றம். சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். திருக்கழுகுன்றத்தின் முதன்மையான கோயில் இதுவே. கோடி உருத்திரர்கள் பாவம் தீர வழிபட இறைவன் கோடிலிங்கம...

MORE »

பேருந்து கிடைக்காததால் நாய் வண்டியில் ஏறிய மக்கள்!

January 11, 2018

பேருந்து கிடைக்காததால், அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரையில், பேருந்துக்காக காத்திருந்த மக்கள் நாய் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட அவலக் காட்சி... ...

MORE »

அறிவியல் கண்காட்சி

January 11, 2018

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ...

MORE »

கலக்குறோம் நாங்க : சிரிக்கலாம் நீங்க

January 10, 2018

உங்கள் வேந்தர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி கலக்குறோம் நாங்க:சிரிக்கலாம் நீங்க. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் பொங்கலை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது . முற்றிலும் புதிய முகங்கள் பங்கு கொண்டு தனியாகவும், குழுவாகவும் தங்களின் நகைச்சுவை திறமைகளை காட்டி அசத்தியிருக்கிறார். தொடர்ந்து...

MORE »