ChennaiPatrika   »   News   »   Tamil News

திருவாரூர் திருத்தேருக்கு டிஸ்க் பிரேக்!

July 04, 2017

இந்தியாவிலேயே முதல் முறையாக திருவாரூர் திருத்தேருக்கு டிஸ்க் பிரேக் அமைத்து சாதனையுடன் பவனி வருகிறது. இந்த பணியினை திருச்சி BHEL நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. ...

MORE »

“மார்னிங் கஃபே”

July 03, 2017

(திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.00 மணிக்கு) புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி மார்னிங் கஃபே. இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான பிரத்யேக காலை நிகழ்ச்சியாக மலர்கிறது மார்னிங் கஃபே. நலம் தரும் யோகா, அசத்தும் அழகுக் குறிப்புகள், கலக்கலான காஸ்ட்ய...

MORE »

“அனுஷத்தின் அனுகிரஹம்”

July 03, 2017

(தினமும் காலை 8.00 மணிக்கு) "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்" என்பது வள்ளுவர் வாக்கு செவிக்கு செல்வம் என்பது கல்வி மட்டும் இன்றி சமகாலங்களில் வாழ்ந்த பெரியவர்களை பற்றியும் அவர்களாள் நடந்த அற்புதங்களை பற்றி கேட்பதும் செவிக்கு பயக்க படும் அதீத செல்வமே. கடந்த நூற்றாண்டுகளில் நம்மை அதிகம் வியக்க வைத்த மகான் ஸ்ரீ காஞ்சி பெரியவர். அவர் வாய்மொழி அனைத...

MORE »

ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் 'தி அரீனா'

July 03, 2017

ஆசியாவின் மிகச்சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பான ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் 'தி அரீனா' என்ற அரங்கை மேன்மைதாங்கிய இந்திய பிரதம மந்திரி ஸ்ரீ் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார் ட்ரான்ஸ் ஸ்டேடியா விளையாட்டு செயல்பாட்டுத்திறன் & புனர்வாழ்வு மையம் என்ற ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு அறிவியல் வசதி மையத்தை துவக்கி வைத்தார் ...

MORE »

“பசங்க”

July 03, 2017

(வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு) சத்தியம் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியாக வருகிறது “பசங்க” இது முற்றிலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கும் அதன் மறுஒளிபரப்பு ஞாயிறு மாலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் தரமான பகுதிகள் ஒளிபரப்ப...

MORE »

"சுபதினம்”

July 03, 2017

(தினமும் காலை 7.30 மணிக்கு) வானவில் தொலைக்காட்சியில் காலை நேரத்து விடியலுடன் உலக நடப்புகளின் தொகுப்பாக "சுபதினம்” தினமும் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள பிரபல யோகா மையம் கற்றுத் தரும் "யோகா” தினப்பலன்களை கூறும் "ராசிபலன்” உணவின் மகத்துவத்தை உணர்த்தும் பிரபல மருத...

MORE »

இன்றைய ராசிப்பலன்

July 03, 2017

இன்றைய ராசிப்பலன் (03-07-17) மேஷம்: வெற்றி ரிஷபம்: நன்மை மிதுனம்: வரவு கடகம்: பாசம் சிம்மம்: லாபம் கன்னி: உயர்வு துலாம்: கவனம் விருச்சி: கீர்த்தி தனுசு: பயம் மகரம்: பாசம் கும்பம்: சுகம் மீனம்: சுபம் ...

MORE »

டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

July 02, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் 3-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் எடப்பாடி அணியினரின் எதிர்ப்பு குறித்து புகார் தெரிவித்தார். பின்னர் பேட்டி அளித்த அவர் 60 நாட்கள் வரை சசிகலா காத்திருக்க சொல்லி இருக்கிற...

MORE »

"நன்றி டாக்டர்"

July 01, 2017

"நன்றி டாக்டர்" - உயிர் காப்போருக்கு நன்றி தெரிவிக்கும் தினம் ஜூலை 01 "மருத்துவர்கள் தினம்" - விஜயா மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது ...

MORE »

மான்யா ஹஸ்தகலா

July 01, 2017

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது, ‘இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங...

MORE »