சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பெண் சடலம்

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் பெண் சடலம்
40 year old womens body found in Chennai IIT

சென்னை: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை, மரணமடைந்த அந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

40 year old womens body found in Chennai IIT