சாயிஷாவுடனான தனது திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஆர்யா

சாயிஷாவுடனான தனது திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஆர்யா
சாயிஷாவுடனான தனது திருமணத்தை உறுதி செய்தார் நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவந்தன, ஆனால் இது வரை அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், உலக காதலர்கள் தினமான இன்று நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்துள்ளார், இதுகுறித்து அவர் ஆங்கிலத்தில் கூறியிருப்பதாவது:-

"With the blessings of our parents and family, we are delighted to share with you the most beautiful day of our lives. We are getting married this March! We seek your love and blessings in our new journey of happiness and togetherness." - Arya and Sayyeshaa. என குறிப்பிட்டுள்ளார்.